Services

BIO STP

A Bio STP is involved in the design, construction, operation, and maintenance of sewage treatment plants that utilize biological processes to treat wastewater.

குறுகிய சுருக்கம்

பயோ எஸ்டிபி என்பது அடுக்குமாடி குடியிருப்புகள் பள்ளிகள் கல்லூரிகள் சிறிய தொழிற்சாலைகள் தங்கும் விடுதிகள் உணவகங்கள் மருத்துவமனைகள் மற்றும் தொகுப்பு வீடுகள் ஆகியவற்றில் இருந்து வெளியேறும் மனித கழிவுகளை ஒரு சேமிப்புத் தொட்டியில் சேகரித்து அதை அனுரோபிக் பாக்டீரியா என்று சொல்லக்கூடிய நன்மை செய்யும் பாக்டீரியாக்களை பயன்படுத்தி சுத்தம் செய்து அதாவது நிலத்தடி நீராக மாற்றும் முறையே ஆகும் இந்த முறையில் பயோ கல்ச்சர் மற்றும் சேமிப்பு டேங்க் ஆகியவை மட்டுமே பயன்படுத்தப்படுகிறது ஆதலால் தற்போதைய செயல்பாட்டில் உள்ள எஸ் டி பி பிளான்ட் போன்று பராமரிப்பு கிடையாது மின்சாரம் தேவையில்லை இயந்திர உதவி தேவையில்லை இதற்கென்று தனி ஆட்கள் தேவையில்லை மிகக் குறைந்த விலையில் பயோ செப்டிக் ட்ரீட்மென்ட் பிளான்டை எங்கு வேண்டுமானாலும் நிறுவலாம்

GOAL

The primary goal of our business is to provide effective and environmentally friendly solutions for cleaning and purifying sewage before it is discharged into the environment.

EQUIPMENTS

Talk to us

Have any questions? We are always open to talk about business, new projects and how we can help you.